முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூலில் பட்டையை கிளப்பி வரும் மாமன் திரைப்படம் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

மாமன் 

தமிழ் சினிமாவில் தற்போது மிரட்டலான ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் சூரி. இவர் விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியானது. எமோஷனல் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தை பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.

மேலும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூலில் பட்டையை கிளப்பி வரும் மாமன் திரைப்படம் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? | Soori Movie Ott Release Date

OTT ரிலீஸ்

இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ஜீ5 OTT தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  

வசூலில் பட்டையை கிளப்பி வரும் மாமன் திரைப்படம் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? | Soori Movie Ott Release Date

Source: https://cineulagam.com/article/soori-movie-ott-release-date-1748682703

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்