முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்திற்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்கம், ஜூலை மாதம் வரை 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம்

அத்துடன், ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு | Sri Lanka S Inflation Rises

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் 9.3 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 9.2 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

Source: https://tamilwin.com/article/sri-lanka-s-inflation-rises-1787309574

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்