முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (24.08.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (22.08.2026) 24 கரட் தங்க பவுண் ஒன்று 384,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபா அதிகரித்து 386,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

தங்க விலை நிலவரம்

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் | Gold Price Today In Sri Lanka

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787557226

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்