முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம்

 புதுக் குடியிருப்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இன்று(01) பிற்பகல் 3 மணிக்கு இப்பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அரசியல் பிரமுகர்கள்

இதில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறீக்காந்தா, முன்னாள் வட மாகாணசபை விவசாய அமைச்சர் சிவநேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்த வேந்தன், நகுலேஸ் ஆகிய அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

Source: https://tamilwin.com/article/public-meeting-support-of-tamil-general-candidate-1725212550

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்