முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தக் லைப் கர்நாடகாவில் தடை.. நடிகர் கமல் எடுத்த அதிரடி முடிவு

கமல் நடித்த தக் லைப் படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பட விழாவில் கமல் பேசும்போது ‘தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது’ என கூறி இருந்தார். அதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் கேட்ட நிலையில், கமல் மறுத்துவிட்டார். அதனால் தக் லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட மாட்டோம் என வர்த்தக சபை அறிவித்து இருக்கிறது.

தக் லைப் கர்நாடகாவில் தடை.. நடிகர் கமல் எடுத்த அதிரடி முடிவு | Kamal Moves To Court On Thug Life Karnataka Ban

கமல் வழக்கு

தக் லைப் படத்திற்கு தடை போடப்பட்டு இருப்பதை எதிர்த்து தற்போது கமல் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

தக் லைப் ரிலீஸ் நாளில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். மேலும் இப்படி படத்தை தடை செய்வது Freedom of speechக்கு எதிரானது என கமல் தரப்பு மனுவில் கூறி இருக்கிறது. 

தக் லைப் கர்நாடகாவில் தடை.. நடிகர் கமல் எடுத்த அதிரடி முடிவு | Kamal Moves To Court On Thug Life Karnataka Ban

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்