சந்திரமுகி
பெரிய நடிகர்களின் படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் நடித்தால் கூட மக்களின் கவனத்தில் எப்போதும் இருப்பார்கள்.
அப்படி ரஜினியின் சந்திரமுகி படத்தில் அவருடனே சில காமெடி காட்சிகளில் நடித்தவரை மக்களால் மறக்கவா முடியாது. சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து அசத்தியவர் நடிகை சொர்ணா மேத்யூ.
சந்திரமுகி படத்திற்கு முன்பு சில படங்கள் நடித்தாலும் சரியான ரீச் இல்லை, கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.


No 1 சீரியலாக இருந்த பாரதி கண்ணம்மா பேன்ஸ்.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
லேட்டஸ்ட்
சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்,
இவரது லேட்டஸ்ட் போட்டோ பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி படத்தில் நடித்தவரா இவர் என ஆச்சரியமாக கமெண்ட் செய்கின்றனர்.


