நடிகை வினுஷா
மாடலிங் துறையில் களமிறங்கி அப்படியே சீரியல்கள், படங்கள் வாய்ப்பு கிடைத்து அசத்தும் பிரபலங்கள் பலர் உள்ளனர்.
அப்படி மாடலிங் துறையில் இருந்த போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நாயகி Replacementஆக நடிக்க வந்தவர் தான் வினுஷா தேவி.

மகளே என் மருமகளே சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் வரப்போகும் ரீமேக் தொடர்… எந்த சீரியல்?
அந்த தொடர் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது, அதன்பின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நாயகியாக நடித்தார். அந்த தொடர் ஆரம்பித்த வேகத்தில் முடிவுக்கு வர பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் நடித்தார்.
இடையில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் மிக விரைவிலேயே வெளியேறினார்.

புதிய சீரியல்
கடந்த சில மாதங்களாக வினுஷா புதிய சீரியல் நடிக்கிறார் என தகவல்கள் வந்த நிலையில் அவர் நடிக்கும் சீரியலின் புரொமோ வந்துள்ளது.
சுட்டும் விழி சுடரே என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சீரியலின் புரொமோ இதோ,

