முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரூ. 10 கோடி சம்பளத்துடன் ரஜினி-கமல் படத்தில் இணைந்துள்ள பிரபல இயக்குனர்… யார் தெரியுமா?

ரஜினி-கமல்

நடிகர் ரஜினி நடிப்பில் இப்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது ஜெயிலர் 2 திரைப்படம்.

இப்படத்தின் வேலைகள் ஒருபக்கம் இருக்க ரஜினியின் 173வது படம் குறித்து ஸ்பெஷல் தகவல் வந்தது. அதாவது ரஜினியின் 173வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்க சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது.

ஆனால் அறிவிப்பு வெளியான வேகத்தில் சுந்தர்.சி. இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.

ரூ. 10 கோடி சம்பளத்துடன் ரஜினி-கமல் படத்தில் இணைந்துள்ள பிரபல இயக்குனர்... யார் தெரியுமா? | Popular Young Director Committed In Rajini Film

இயக்குனர்

சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து ரஜினி-கமல் கூட்டணியில் உருவாகும் படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.
தற்போது என்ன தகவல் என்றால் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ரஜினி-கமல் கூட்டணி படத்தை இயக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்க்கிங் படத்திற்கு ரூ. 6 லட்சம் வாங்கியவர், சிம்புவின் 49வது படத்தை இயக்க ரூ. 2 கோடி சம்பளம் வாங்க பேசப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது ரஜினியின் இந்த புதிய படத்தை இயக்க அவருக்கு ரூ. 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். 

ரூ. 10 கோடி சம்பளத்துடன் ரஜினி-கமல் படத்தில் இணைந்துள்ள பிரபல இயக்குனர்... யார் தெரியுமா? | Popular Young Director Committed In Rajini Film

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்