இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவருடைய தங்கை நிஷா அகர்வால். இவர் 2010ம் ஆண்டு சினிமாவில் நடிக்க துவங்கினார். 2013ம் ஆண்டு கரண் என்பவரை திருமணம் செய்த நிஷா அகர்வால் சினிமாவிலிருந்து விலகினார்.
காஜல் அகர்வால் தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றார். அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கூட இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தனது அக்காவின் பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவிற்கு சென்றிருந்த நிஷா அகர்வால் அங்கிருந்து எடுத்துக்கொண்ட மகிழ்ச்சி நிறைந்த தருணங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..













Source: https://cineulagam.com/article/nisha-aggarwal-maldives-family-trip-photos-1751267832

