முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராமநாதபுரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ

ராமநாதபுரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இதில் ஜெகன் தியேட்டர், டி சினிமா, தி சினி லவுஞ்ச், ரமேஷ் தியேட்டர் ஆகிய திரையரங்கம் இடம்பெற்றுள்ளன.

ஜெகன் தியேட்டர்:

ராமநாதபுரத்தில் உள்ள பிரபலமான, மக்கள் விரும்பி செல்லும் திரையரங்குகளில் ஜெகன் தியேட்டர் ஒன்றாகும். Sony 4K 3D வசதியுடன் உள்ள இந்த திரையரங்கம் தேவிபட்டினம் சாலை, சாலை பஜார், ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது.

ராமநாதபுரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Ramanathapuram In Tamil

ஹாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்த சீன படம்.. முழு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

டி சினிமா:

ராமநாதபுரத்தில் உள்ள பிரபலமான திரையரங்குகளில் டி சினிமாவும் ஒன்று. தேவிபட்டினம் சாலை, வெளிப்பட்டினம் ராமநாதபுரத்தில் இந்த திரையரங்கம் உள்ளது. Sony 4K 3D வசதியும் இந்த திரையரங்கில் உள்ளன.

ராமநாதபுரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Ramanathapuram In Tamil

தி சினி லவுஞ்ச்:

கோல்டன் ஷாப்பிங் மாலில் இந்த திரையரங்கம் உள்ளது. ராமநாதபுரத்தில் மண்டபம் ரோடு, கடம்பா நகரில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. மக்கள் விரும்பி செல்லும் திரையரங்குகளில் ஒன்றான இந்த தி சினி லவுஞ்ச் திரையரங்கில் Dolby 7.1 Audio வசதி உள்ளது. 

ராமநாதபுரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Ramanathapuram In Tamil

21 நாட்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மாதவன்.. எப்படி தெரியுமா

ரமேஷ் தியேட்டர்:

3, கிழக்கு கடற்கரை சாலை, சாலை பஜார், ராமநாதபுரத்தில் உள்ள இந்த திரையரங்கம், ரசிகர்களின் விருப்பமான ஒன்றாகும். இந்த திரையரங்கில் Sony Digital Cinema 4K, JBL 7.1 Surround Sound வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Ramanathapuram In Tamil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்