முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் விடுதலைக் கூட்டணியில் களமிறங்கியுள்ள விசேட தேவையுடைய பெண் வேட்பாளர்

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் (Vanni Electoral District) போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தமிழர் விடுதலைக் கூட்டணி (Tamil United Liberation Front) தாக்கல் செய்துள்ளது.

வவுனியா (Vavuniya) மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை (11.10.2024) வேட்புமனுவினை கையளித்துள்ளார்.

உதயசூரியன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிடுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் களமிறங்கியுள்ள விசேட தேவையுடைய பெண் வேட்பாளர் | Tamil Liberation Alliance Filed Nomination Papers

வன்னி மாவட்டத்தில் குறித்த கூட்டணியானது சந்திரகுமார் கண்ணனை முதன்மை வேட்பாளராக கொண்டு போட்டியிடுவதுடன், விசேட தேவையுடைய பெண் ஒருவரும் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery

Source: https://ibctamil.com/article/tamil-liberation-alliance-filed-nomination-papers-1728631398

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்