முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென ரஜினியை சந்தித்த கமல் ஹாசன்.. காரணம் இதுதானா

ரஜினிகாந்த் – கமல் ஹாசன்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த் – கமல் ஹாசன். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக பயணித்து வரும் இவர்களின் நட்பை பற்றி சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் உள்ள அனைத்து விஷயங்களிலும் சாதனை படைத்த கமல் ஹாசன், கடந்த 2018ம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார். 2021ல் தமிழக தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் அந்த தேர்தலில் அவருக்கு சாதகமாக அமையவில்லை.

திடீரென ரஜினியை சந்தித்த கமல் ஹாசன்.. காரணம் இதுதானா | Mp Kamal Haasan Meets Rajinikanth In His House

நாடாளுமன்ற உறுப்பினர்

இதன்பின், திமுக உடன் கூட்டணி அமைத்த கமல் ஹாசனுக்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி கிடைத்துள்ளது. இதற்காக திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் வாதிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கமல் ஹாசனுக்கு தெரிவித்து வந்தனர்.

இந்த மகிழ்ச்சியை தனது நீண்ட நாள் நண்பரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்துடன் பகிர்ந்துகொள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் கமல் ஹாசன். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, “என்னுடைய புதிய பயணத்தை என் நண்பர் ரஜினியுடன் பகிர்ந்துகொண்டேன். நான் மகிழ்ச்சியடைகிறேன்” என பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்