ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் சன், விஜய், ஜீ தமிழ் இந்த 3 தொலைக்காட்சிகளும் டிஆர்பிக்காக போட்டிபோட்டு நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்புகின்றனர்.
கொஞ்சம் டிஆர்பி டல் அடிக்கிறது என்றாலே ஒரு தொடரை முடித்து அடுத்த புதிய சீரியலை தொடங்கிவிடுகிறார்கள்.


கார்த்திகாவிற்கு பதிலாக சேரனுக்கு வரப்போகும் ஜோடி, வில்லியா… அய்யனார் துணை அடுத்த கதைக்களம்
அப்படி சன் டிவியில் சமீபத்தில் ஆடுகளம், வினோதினி போன்ற தொடர்கள் புதியதாக தொடங்கியது. விஜய் டிவியில் தென்றலே மெல்ல பேசு தொடர் புதியதாக ஒளிபரப்பாக தொடங்கியது.
புதிய தொடர்
தற்போது ஜீ தமிழில் புதியதாக பூஜை போடப்பட்டுள்ள ஒரு சீரியலின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஆடுகளம் தொடரில் நாயகனாக நடிக்கும் சல்மானுள் மனைவி ஜீ தமிழில் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.
திருமாங்கல்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகையும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதோ சீரியல் பூஜையின் போடு எடுக்கப்பட்ட போட்டோ,
View this post on Instagram

