முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம்

கிளிநொச்சியில்  (Kilinochchi) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது, இன்று (24.10.2024) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி பயணித்த பெண் அரச உத்தியோகத்தரின் கார், மோட்டார் சைக்கிளில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதி இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது.

பெண் உத்தியோகத்தர் படுகாயம்

இவ் விபத்தில் காயம் அடைந்த பெண் அரச உத்தியோகத்தரை வீதியால் பயணித்துக்
கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயம் | Govt Woman Officer Injured In Kilinochchi Accident

இது தொடர்பான மேலதிக விசாரணை கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

Source: https://ibctamil.com/article/govt-woman-officer-injured-in-kilinochchi-accident-1729775467

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்