களுத்துறை- மத்துகம பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு
குறித்த பகுதியில் அத்துலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/firing-in-mathugama-1746549066

