முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மத்திய மாகாணத்தில் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூடுவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரங்க பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

கனமழையால் ஏற்படக்கூடிய பேரிடர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு

அந்தவகையில் வலயக்கல்வி பணிப்பாளர்களும், அதிபர்களும் கலந்துரையாடி உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Moe School Holiday In Sri Lanka Today

இதற்கமைய, தேவைப்பட்டால், இது தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சக செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டு ஆலோசனை பெறப்படலாம் என்று மத்திய மாகாண ஆளுநர் சுரங்க பெர்னாண்டோ கூறியுள்ளார்.

மேலும், நிலவிவரும் மழையின் காரணமாக நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள 38 பாடசாலைகள் நேற்று (21) மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாவலப்பிட்டியாவில் 66 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் இம்புல்பிட்டிய கல்லூரி மற்றும் அப்பகுதியில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  

Source: https://ibctamil.com/article/moe-school-holiday-in-sri-lanka-today-1790047473

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்