முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் இருந்து 24.8 பில்லியன் ரூபாவை வெளிநாட்டுக்கு பணப்பரிமாற்றம் செய்த நபர் சிக்கினார்!

டெலிகிராஃபிக் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, குறித்த நிதிப் பரிவர்த்தனைகள் 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த பெருந்தொகையான நிதி வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த பணப் பரிமாற்றங்களின் பின்னணி, அவற்றுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிதி நகர்த்தப்பட்ட விதம் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Source: https://samugammedia.com/a-person-was-caught-sending-248-billion-rupees-from-sri-lanka-abroad-1790143806

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்