முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை 12 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், மொத்த ஏற்றுமதி ஈட்டல் 12.01 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.52 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.26 சதவீத வளர்ச்சியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்றுமதி வருமானம்

அதேவேளையில், சேவை ஏற்றுமதி 6.59% என்ற வலுவான வளர்ச்சியைக் கண்டு 2.60 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு! | Export Earnings Crossed 12 Billion

சேவைகளின் பங்களிப்பு அதிகரித்து வருவது ஒட்டுமொத்த ஏற்றுமதி அடித்தளத்தை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் பன்முகத்தன்மையை ஏற்படுத்தவும் உதவுகிறது.

Source: https://tamilwin.com/article/export-earnings-crossed-12-billion-1790152150

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்