முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

“22 வேண்டாம்”! சஜித் தலைமையில் திரண்ட கூட்டம் – மழைக்கு மத்தியிலும் அதிர்ந்த கொழும்பு

“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (24) பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாக நுழைவாயிலுக்கு அருகில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று முற்பகல் 9.00 மணியளவில் மழைக்கு மத்தியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சர்வாதிகாரப் பயணத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதனிடையே, போராட்டம் காரணமாக பத்தரமுல்லை – பொல்துவ சந்தியைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

Source: https://samugammedia.com/22-is-a-no-a-crowd-gathered-under-sajiths-leadership–colombo-shakes-even-in-the-rain-1790231627

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்