முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விளையாட்டுத்துறை அமைச்சு துரித நடவடிக்கை : இலங்கை வீரருக்கு கிடைத்தது புதிய ஈட்டி

ஜப்பானில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சு புதிய ஈட்டி ஒன்றை வழங்கியுள்ளது.

போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வரும் பத்திரகேவுக்காக சுவீடனிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த புதிய ஈட்டி, ஜப்பானில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

விமானப் பயணத்தின்போது சேதமடைந்த ஈட்டிகள்

அண்மையில் சர்வதேசப் போட்டிகளை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பும் வழியில் விமானப் பயணத்தின்போது பத்திரகேவின் ஈட்டிகள் சேதமடைந்ததையடுத்து, அவருக்குப் பதிலாக இந்த புதிய ஈட்டி வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சு துரித நடவடிக்கை : இலங்கை வீரருக்கு கிடைத்தது புதிய ஈட்டி | New Javelin To Rumesh Tharanga In Japan

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அவரது பயிற்சிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மாற்று உபகரணங்களை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சு உறுதியளித்திருந்தது.

இலங்கையின் பதக்க எதிர்பார்ப்புக்குரிய முக்கிய வீரர்

இலங்கையின் பதக்க எதிர்பார்ப்புக்குரிய முக்கிய வீரர்களில் ஒருவரான பத்திரகே, அண்மையில் நடைபெற்ற ‘உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ (World Athletics Ultimate Championship) போட்டியில் 91.09 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்திருந்தார். 

விளையாட்டுத்துறை அமைச்சு துரித நடவடிக்கை : இலங்கை வீரருக்கு கிடைத்தது புதிய ஈட்டி | New Javelin To Rumesh Tharanga In Japan

Source: https://ibctamil.com/article/new-javelin-to-rumesh-tharanga-in-japan-1790435893

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்