முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீரர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்(new zealand cricket team) தொடக்க வீரர் மார்டின் கப்டில்(martin guptill) தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதாகும் கப்டில் 23 சதங்கள் அடித்துள்ளார். 198 ஒருநாள் போட்டிகள், 122 ரி20 போட்டிகள், 47 டெஸ்ட் போட்டிகள் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம்

ஒருநாள் போட்டிகளில் 7,346 ஓட்டங்களும் ரி20 போட்டிகளில் 3,531 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

2009இல் அறிமுகமான கப்டில் கடைசியாக 2022இல் விளையாடினார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீரர் | Martin Guptill Retirement International Cricket

தோனியை ரன் அவுட் செய்ததால் கிடைத்த புகழ்

2015 ஒருநாள் உலகக் கோப்பையில் 237* ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரரும் இவரே. 1,385 பவுண்டரிகள், 383 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

2019 ஒருநாள் உலகக் கோப்பையில் தோனியை ரன் அவுட் செய்து மிகவும் புகழ்பெற்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்