முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்நாட்டில் இதுவரை மதராஸி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க

மதராஸி 

கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் இதுவரை மதராஸி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Madharaasi Movie Tamilnadu Box Office

ஏ.ஆர். முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதல் முறையாக உருவான இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்திருந்தனர். அனிருத் இசையமைக்க ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

தமிழக வசூல்

உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 88 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மதராஸி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.

தமிழ்நாட்டில் இதுவரை மதராஸி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Madharaasi Movie Tamilnadu Box Office

சூப்பர் சிங்கரில் கடும் கோபத்துடன் பேசிய மிஷ்கின்.. காரணம் என்ன

இதுவரை 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் வசூல் செய்துள்ளது.

ரெமோ, வேலைக்காரன், டாக்டர், ரஜினிமுருகன், டான், அயலான் மாவீரன், அமரன் ஆகிய சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் இதற்கு முன் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்