முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈஸ்வரியை கொலை செய்ய வந்த கூலிப்படை கும்பல்.. உச்சகட்ட பரபரப்பில் எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியல்

வெற்றிகரமாக சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. ஆதி குணசேகரனால் தலையில் அடிபட்டு உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கிறார் ஈஸ்வரி.

ஈஸ்வரியை கொலை செய்ய வந்த கூலிப்படை கும்பல்.. உச்சகட்ட பரபரப்பில் எதிர்நீச்சல் சீரியல் | A Gang Came To Kill Eswari In Ethirneechal Serial

அவர் எப்போது சுயநினைவுக்கு வந்து தனக்கு நடந்ததை சொல்லப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது கண்விழித்துவிட்டார்.

ஈஸ்வரி உண்மையை கூறிவிட்டாள் ஆதி குணசேகரன் சிறைக்கு செல்லவேண்டும் என்பதால், ஈஸ்வரியை கொலை செய்ய முடிவு செய்துவிட்டார் கதிர்வேல்.

ஈஸ்வரியை கொலை செய்ய வந்த கூலிப்படை கும்பல்.. உச்சகட்ட பரபரப்பில் எதிர்நீச்சல் சீரியல் | A Gang Came To Kill Eswari In Ethirneechal Serial

பிக் பாஸ் 9ல் இந்த நடிகரின் மனைவி கலந்துகொள்கிறாரா? அப்போ செம Fun இருக்கு

உச்சகட்ட பரபரப்பு

அதற்காக மருத்துவமனைக்கு ஒரு கூலிப்படையை அனுப்பிவைத்துள்ளார்.

இந்த நிலையில், ஈஸ்வரியை கொலை செய்ய அந்த கும்பல் மருத்துவமனை உள்ளே வந்துவிட்டனர்.

ஈஸ்வரியை கொலை செய்ய வந்த கூலிப்படை கும்பல்.. உச்சகட்ட பரபரப்பில் எதிர்நீச்சல் சீரியல் | A Gang Came To Kill Eswari In Ethirneechal Serial

ஈஸ்வரியின் மகளும், மருத்துவமனையில் உள்ளவர்களும் அந்த கும்பலை உள்ளே வராமல் தடுக்க முயற்சி செய்த நிலையிலும் முயற்சி கைகூடவில்லை. ஈஸ்வரியின் நிலை என்ன ஆகப்போகிறது, இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்