முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி(Kilinochchi) – வட்டக்கச்சி கட்சன் வீதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (14.06.2024) இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலை
அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருளையையும் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது | A Man Was Arrested With Illegal Pistol Kilinochchi

Source: https://tamilwin.com/article/a-man-was-arrested-with-illegal-pistol-kilinochchi-1718365513

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்