முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக கொழும்பில் கூட்டம்: அரசாங்கத்துக்கு பகிரங்க சவால்

சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு இடுகையின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த இடுகையில்,   சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும், முடிந்தால் அதைத் தடைசெய்யவும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

கூட்டத்துக்கு அழைப்பு 

மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாம் ஏற்பாடு செய்யவிருந்த விரிவுரை ஒன்று அரசாங்கத்தின் பலமான தலையீட்டினால் இரத்துச் செய்யப்பட்டதாக அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சோசலிச சமத்துவக் கட்சி,  முன்னாள் சமூகவாத சோசலிஸ்ட் கட்சி  ஆகியவற்றிற்கும் குறித்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்