முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இறக்குமதி : அரசின் வருமானத்தை அதிகரிக்க முன்வைக்கப்பட்ட திட்டம்

வாகன இறக்குமதிக்கு சரியான கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார்.

இவ்வாறான கொள்கை அறிமுகப்படத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்றார்.

நல்லதொரு முடிவு

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் கொள்கை வகுக்கும் தீர்மானம் நல்லதொரு முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி : அரசின் வருமானத்தை அதிகரிக்க முன்வைக்கப்பட்ட திட்டம் | A Policy For Vehicle Import

தேவையான அடிப்படை வேலைகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்காக 15 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்