முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு : காவல்துறையினர் விசாரணை

கிளிநொச்சி (Kilinochchi) இரணைமடு சந்திக்கு அண்மித்த பகுதியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து வவுனியா (Vavuniya) நோக்கி நேற்று (06) மாலை பயணித்த பேருந்தில் இருந்த இருவர் மீதே குறித்த வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காவல்துறையினர்

இதன்போது, தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு : காவல்துறையினர் விசாரணை | A Sword Cut On Two People In Kilinochchi

 மேலும், விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி காவல்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்