முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த புகைப்படத்தில் இருக்கும் உச்ச நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

வைரல் புகைப்படம்

திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள நடிகரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், இவர் யார் என கேட்டு வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் உச்ச நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Actor Ajith Kumar Childhood Photo

ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் வார் 2 படத்தின் மிரட்டலான டீசர்..

அஜித் குமார்

அவர் வேறு யாருமில்லை ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித் குமார் தான். ஆம், நடிகர் அஜித்தின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் உச்ச நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Actor Ajith Kumar Childhood Photo

அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்படம் அடுத்த ஆண்டு கோடைக்கு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்