முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அர்ஜுனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.. தயாரிப்பாளர் இவரா? அதிரடி தான்!

அர்ஜுன்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அர்ஜுன். இவரை ஆக்ஷன் கிங் அர்ஜுன் என செல்லமாக அழைப்பார்கள்.

ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ஏழுமலை, ரிதம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் லியோ, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார்.

அர்ஜுனின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.. தயாரிப்பாளர் இவரா? அதிரடி தான்! | Actor Arjun Next Movie Details

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரிகிறதா.. அட இவரா?

புதிய படம் 

சமீபத்தில், அர்ஜுன் அவரது 63 – வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில், அர்ஜுன் நடிக்கப்போகும் புதிய படத்தின் அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை இயக்கிய ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது, இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. அது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்