முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படத்துக்கு படம் பல கோடி சம்பளம் உயர்த்தினேனா?- சம்பளம் குறித்த செய்திக்கு கவின் பதில்

நடிகர் கவின்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் கவின். சின்னத்திரையில் படிப்படியான முன்னேறி நாயகனாக நடிக்க தொடங்கி அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தவர்.

இப்போது இளம் கதாநாயகனாக கொண்டாடப்படும் இவர் மிக எளிதில் இந்த வெற்றியை காணவில்லை, அவருக்கு பின்னாலும் நிறைய தோல்வி, வெற்றி என நிறைய உள்ளது.

கவினின் சினிமா பயணத்தில் அவரது பெயர் சொல்லும் படமாக அமைந்தது டாடா, இதில் அவரின் நடிப்புக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது. இப்போது இந்த படத்தை தொடர்ந்து கவின், இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். 

படத்துக்கு படம் பல கோடி சம்பளம் உயர்த்தினேனா?- சம்பளம் குறித்த செய்திக்கு கவின் பதில் | Actor Kavin About His Salary Viral News

சம்பள விவரம்

டாடா படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்டுள்ள கவின் சம்பளத்தை கிடுகிடுவென கோடியில் உயர்த்திவிட்டதாக ஒரு செய்தி வைரலாக பரவியது. இதுகுறித்து அண்மையில் நடந்த ஸ்டார் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவினிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர், நம்ம கேட்கிறோம் என்று யாரும் சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள்.

இப்போது நீங்கள் ஒரு ஆபிஸில் இருந்து அடுத்த ஆபிஸுக்கு செல்கிறீர்கள் என்றால் சம்பளம் அதிகமாக இருந்தால் தான் போவீர்கள், உங்களது முந்தைய சம்பளத்தை பொறுத்து அதிகமாகும்.

மார்க்கெட் தான் சம்பளத்தை தீர்மானிக்கிறது, இந்தப் படம் எனக்கு 4வது படம். இந்த படத்தை முடிக்கவே எனக்கு 1 வருடம் ஆனது, மற்றபடி வந்த தகவல்கள் எதுவும் உண்மையில்லை என கூறியுள்ளார்.

படத்துக்கு படம் பல கோடி சம்பளம் உயர்த்தினேனா?- சம்பளம் குறித்த செய்திக்கு கவின் பதில் | Actor Kavin About His Salary Viral News

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்