முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஸ்ரீ.. அவரது தற்போதைய நிலை, வெளிவந்த அறிக்கை

நடிகர் ஸ்ரீ

வழக்க எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்து தன்னை நிரூபித்தவர் நடிகர் ஸ்ரீ.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று திரைப்படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்தன.

இவரது வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆனார்கள்.
தலைமுடி கலர் செய்து, உடல் எடை சுத்தமாக மெலிந்து யாரோ போல் காணப்பட்டார்.

அதன்பின் நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து நிறைய பேர் சர்ச்சையாக பேசி வந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஸ்ரீ.. அவரது தற்போதைய நிலை, வெளிவந்த அறிக்கை | Actor Sri Family About His Health Update

அறிக்கை

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

என்னை பற்றிய உண்மை இதுதான்.. சர்ச்சைக்கு நடிகர் ஸ்ரீ வெளியிட்ட வீடியோ

அதில், நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையில் உள்ளார். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவர் குணமடைந்து நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால் அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஸ்ரீ.. அவரது தற்போதைய நிலை, வெளிவந்த அறிக்கை | Actor Sri Family About His Health Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்