முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை மீனா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு விழாவில் மீனாவை பார்த்து இந்த குழந்தை அழகாக உள்ளது என தனது நெஞ்சங்கள் என்ற படத்தில் நடிக்க வைத்தார்.

முதல் படத்திலேயே தன்னுடைய கியூட்டான சிரிப்பு மற்றும் அழகால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.
20க்கும் அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருக்கு அன்புடன் ரஜினிகாந்த் படம் தான் பெரிய அளவில் பிரபலமாக்கியது.

இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details

பின் ஒரு புதிய கீதை படம் மூலம் நாயகியாக அறிமுகமானார், அடுத்து என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடிக்க பெரிய அளவில் ரீச் பெற்றார்.

பின்னர் இதய ஊஞ்சல், இதய வாசல், எஜமான், சேதுபதி ஐபிஎஸ், ராஜகுமரன், வீரா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, கூலி, மருமகன், நாடோடி மன்னன், முத்து, வள்ளல், பாசமுள்ள பாண்டியரே, உளவுத்துறை, நாம் இருவர் நமக்கு இருவர், வானத்தை போல, பாளையத்து அம்மன், வெற்றி கொடி கட்டு, ரிஷி, சிட்டிசன், தேவன், படை வீட்டு அம்மன், அண்ணாத்த என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
கடந்த சில வருடத்திற்கு முன் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details

சொத்து மதிப்பு

இன்று நடிகை மீனா தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வலம் வருகிறது.

சென்னையில் வீடு, சில நிறுவனங்களிலும் இன்வெர்ஸ் செய்துள்ளாராம். அதேபோல் சொகுசு கார்கள், நகை-பணம் என எதற்கும் குறையில்லையாம்.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு என பார்த்தல் ரூ.40 கோடி இருக்கும் என கூறுகின்றனர். 

இன்று 49வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்