முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாராவின் அடுத்தப்பட அப்டேட்.. இவருடன் கூட்டணியா?

நயன்தாரா

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருபவர்.

இவர் இப்போது தமிழில் டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது மலையாளத்தில் நிவின் பாலி உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். படங்களில் நடிப்பதை தாண்டி எப்போதும் தனது மகன்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மனோஜை வெளுத்து வாங்கும் அண்ணாமலை, பதறிய விஜயா.. சிறகடிக்க ஆசை புரொமோ

அண்மையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்துகொண்டார்.

எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாராவின் அடுத்தப்பட அப்டேட்.. இவருடன் கூட்டணியா? | Actress Nayanthara Next Movie Update

புதிய படம்

இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் புதிய படம் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது நயன்தாரா சர்ஜுன் Km இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருக்கிறாராம், இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்களாம்.

இப்பட கதையை பரத்வாஜ் ரங்கன் தான் எழுதியுள்ளாராம். 

எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை நயன்தாராவின் அடுத்தப்பட அப்டேட்.. இவருடன் கூட்டணியா? | Actress Nayanthara Next Movie Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்