முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீச்சல் குளத்தில் விளையாடும் நடிகை ரைசா.. வைரலாகும் புகைப்படம்!!

ரைசா

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரைசா.

இதையடுத்து இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான படத்தின் “பியார் பிரேமா காதல்” மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனை அடுத்து தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, FIR, பொய்கள் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நீச்சல் குளத்தில் விளையாடும் நடிகை ரைசா.. வைரலாகும் புகைப்படம்!! | Actress Raiza Latest Photoshoot

புகைப்படம்!

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா, அடிக்கடி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த சூழலில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதோ புகைப்படம்.. 

GalleryGalleryGallery

Source: https://cineulagam.com/article/actress-raiza-latest-photoshoot-1721129856

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்