முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாய் பல்லவியின் 33வது பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு விவரம் இதோ

சாய் பல்லவியின் பிறந்தநாள்

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் படமே வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.

சாய் பல்லவியின் 33வது பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு விவரம் இதோ | Actress Sai Pallavi Net Worth Details

இப்படத்தில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த சாய் பல்லவி தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால், சோலோ ஹீரோயினாக சாய் பல்லவி நடித்த கார்கி திரைப்படம் தான் மாபெரும் அளவில் இவருக்கு தமிழில் வெற்றியை பெற்று தந்தது. மேலும் சென்ற ஆண்டு அமரன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

சாய் பல்லவியின் 33வது பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு விவரம் இதோ | Actress Sai Pallavi Net Worth Details

திருமணத்திற்கு நடிகர் ரவி மோகனுடன் ஜோடியாக வந்த பெண் யார் தெரியுமா, புகைப்படம் இதோ

நடிகையாக மட்டுமின்றி நடனத்திலும் இவர் பட்டையை கிளப்புவார் என்பதை நாம் அறிவோம். தற்போது சாய் பல்லவி கைவசம் ராமாயணா மற்றும் Ek Din ஆகிய படங்கள் உள்ளன.

சொத்து மதிப்பு

இன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை சாய் பல்லவியின் 33வது பிறந்தநாள் ஆகும். திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

சாய் பல்லவியின் 33வது பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு விவரம் இதோ | Actress Sai Pallavi Net Worth Details

இந்த நிலையில், சாய் பல்லவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 47 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். இதுவே இவருடைய சொத்து மதிப்பு விவரம் ஆகும் என்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்