முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லி படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஆதிக் ரவிச்சந்திரன்

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதன்பின் AAA, பகீரா ஆகிய படங்களை இயக்கினார்.

ஆனால், மிகப்பெரிய அளவில் வரவேற்பு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இவர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம்தான் மார்க் ஆண்டனி. இப்படத்தின் வெற்றி இவரை தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாற்றியுள்ளது.

குட் பேட் அக்லி படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Adhik Ravichandran Salary For Good Bad Ugly Movie

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி படத்தை எடுத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து Youtube கலக்கிக்கொண்டு இருக்கிறது. இதுவரை 38 மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரைலரை Youtubeல் பார்த்துள்ளனர்.

ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் குட் பேட் அக்லி.. எவ்வளவு தெரியுமா

ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம்

இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தை இயக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை இயக்க ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை இவர் சம்பளம் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Adhik Ravichandran Salary For Good Bad Ugly Movie

இது திரை வட்டாரத்திலும், இணையதளங்களிலும் கூறப்படும் தகவல் மட்டுமே, அதிகார்பூரமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்