முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரியங்காவை தொடர்ந்து நடந்து முடிந்த பாவனி – அமீர் திருமணம்.. புகைப்படம் இதோ

பாவனி – அமீர் திருமணம்

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. வசி என்பவரை காதலித்து கரம்பிடித்தார் பிரியங்கா.

பிரியங்காவை தொடர்ந்து நடந்து முடிந்த பாவனி - அமீர் திருமணம்.. புகைப்படம் இதோ | After Priyanka Vasi Amir Pavani Married

இந்த நிலையில், பிரியங்காவின் திருமணத்தை தொடர்ந்து பாவனி – அமீர் திருமணமும் கோலாகலமாக இன்று நடைபெற்று முடிந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து கொண்ட பாவனி – அமீர் காதலில் விழுந்தனர். இதன்பின் தங்களது காதலை அறிவித்தாலும், திருமணம் எப்போது என அறிவிக்கவில்லை.

பிரியங்காவை தொடர்ந்து நடந்து முடிந்த பாவனி - அமீர் திருமணம்.. புகைப்படம் இதோ | After Priyanka Vasi Amir Pavani Married

திருமண புகைப்படங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 20ம் தேதி தங்களது திருமணம் நடக்கவுள்ளது என இருவரும் தெரிவித்திருந்த நிலையில், இன்று பாவனி – அமீர் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பாவனி – அமீர் திருமண புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்