முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்கள் குறித்து நடிகர் அஜித் சொன்ன விஷயம்… வைரலாகும் பதிவு

நடிகர் அஜித்

நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திமாக இருப்பவர். இவர் படம் வெளியாகிறது என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலமாக இருக்கும்.

இந்த வருட ஆரம்பத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சுமாரான வரவேற்பை தான் பெற்றது.

நிலாவுக்கு தெரிய வந்த சோழன் பற்றிய மிகப்பெரிய உண்மை, சிக்கினார்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

நிலாவுக்கு தெரிய வந்த சோழன் பற்றிய மிகப்பெரிய உண்மை, சிக்கினார்… அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

அப்படத்தை தொடர்ந்து சில மாதங்களிலேயே குட் பேட் அக்லி படம் வெளியானது, அப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

அரசியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்கள் குறித்து நடிகர் அஜித் சொன்ன விஷயம்... வைரலாகும் பதிவு | Ajith About Actors Political Entry

நடிகரின் பேட்டி

அஜித் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் நிறைய பேட்டிகள் கொடுத்துள்ளார். அதனால் அவர் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன, சரி பேட்டி கொடுத்தால் தானே பிரச்சனை, நாம் பேட்டியே கொடுக்க வேண்டாம் என பல விஷயங்களை நிறுத்திவிட்டார்.

தற்போது அவரது பழைய பேட்டி ஒன்று வைரலாகிறது. அதில் அவர், நாடு நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் களமிறங்குவது நல்லது இல்லை.

அரசியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகர்கள் குறித்து நடிகர் அஜித் சொன்ன விஷயம்... வைரலாகும் பதிவு | Ajith About Actors Political Entry

எல்லோரும் அவங்க இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அவர்களின் கடமையை ஒழுங்கா செய்தாலே நாடு நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். விஜய் அரசியலில் முழு வீச்சில் களமிறங்கியுள்ள நிலையில் அஜித்தின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்