முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் இந்த ஹீரோவை இயக்கப்போகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்? லேட்டஸ்ட் தகவல்

ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் மதராஸி. இதற்கு முன் வெளிவந்த தர்பார், சிக்கந்தர் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், மதராஸி படத்தை பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

மீண்டும் இந்த ஹீரோவை இயக்கப்போகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்? லேட்டஸ்ட் தகவல் | Ar Murugadoss Again Joining With Sivakarthikeyan

கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட மதராஸி படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இது ஏ.ஆர். முருகதாஸின் கம்பேக் இல்லை என்றாலும் டீசண்டான படமாக மதராஸி உள்ளது என மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மீண்டும் இந்த ஹீரோவை இயக்கப்போகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்? லேட்டஸ்ட் தகவல் | Ar Murugadoss Again Joining With Sivakarthikeyan

இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 91 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மதராஸி படத்தை தொடர்ந்து முருகதாஸ் அடுத்ததாக எந்த ஹீரோவை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளிவரவில்லை.

கமலுடன் இணைந்து நடிக்கிறேன்? ஆனால்.. ரஜினிகாந்த் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

லேட்டஸ்ட் தகவல்

இந்த நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் முருகதாஸ் கூட்டணி அமைக்கப்போவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மீண்டும் இந்த ஹீரோவை இயக்கப்போகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்? லேட்டஸ்ட் தகவல் | Ar Murugadoss Again Joining With Sivakarthikeyan

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்