முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமரன் பட புகழ் நடிகர் லல்லுவிற்கு திருமணம் முடிந்தது.. புதிய ஜோடி போட்டோ இதோ

அமரன் படம்

சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் பயணத்தை குறிக்கும் வண்ணம் இப்படம் அருமையாக உருவாக்கப்பட்டது, மிகப்பெரிய அளவில் வெற்றியையும் கண்டது.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் முகுந்த் வரதராஜன் ரவி ஷங்கரிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் காட்சி நம்மை கலங்கடித்திருந்தது.

அந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் லல்லு. அமரனை தாண்டி கைதி, மாஸ்டர் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அமரன் பட புகழ் நடிகர் லல்லுவிற்கு திருமணம் முடிந்தது.. புதிய ஜோடி போட்டோ இதோ | Amaran Movie Fame Actor Lallu Married

திருமணம்

சினிமாவில் சிறந்த நடிகராக வளர்ந்து வரும் இவர் காயத்ரி என்பவரை கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்தார்.

அமரன் பட புகழ் நடிகர் லல்லுவிற்கு திருமணம் முடிந்தது.. புதிய ஜோடி போட்டோ இதோ | Amaran Movie Fame Actor Lallu Married

இந்த நிலையில் அண்மையில் லல்லு, காயத்ரியை திருமணம் செய்துகொண்டார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்த ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

அமரன் பட புகழ் நடிகர் லல்லுவிற்கு திருமணம் முடிந்தது.. புதிய ஜோடி போட்டோ இதோ | Amaran Movie Fame Actor Lallu Married

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்