ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகி மற்றும் நடிகையும் ஆவார் ஆண்ட்ரியா.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவார்.
இந்நிலையில், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது அவரது சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,


Source: https://cineulagam.com/article/andrea-latest-cute-photos-goes-viral-1749473998

