நடிகை அஞ்சலி தமிழில் ஹோம்லியான நடிகையாக தான் படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் சமீப காலமாக அவரும் கிளாமர் பக்கம் திரும்பி இருக்கிறார்.
கவர்ச்சி போட்டோஷூட்
தற்போது அஞ்சலி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அந்த ஸ்டில்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.