டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அந்தகன்.
இப்படம் 900 கோடி வசூல் செய்த அந்தாதூன் மெகா ஹிட் படத்தின் ரீமேக்.

இதில் ப்ரியா ஆனந்த், சிம்ரன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதோடு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஜுலை 13 காலை 11.38 AM -ற்கு வரவுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்த டீசர் டீரிட் ஆக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/anthagan-teaser-update-1720802434

