அரண்மனை 4
ஒரு கதைக்களத்தில் படம் ஹிட் ஆகிவிட்டதால் அதேபோல் நிறைய படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் உள்ளார்கள்.
அந்த லிஸ்டில் சமீபகாலமாக இணைந்தவர் தான் சுந்தர்.சி. அரண்மனை என்ற திகில் கிளப்பும் படத்தை இயக்கியவர் முதல் படம் ஹிட்டடிக்க அதேபோன்ற கதைக்களத்தில் தொடர்ந்து 3 படங்கள் எடுத்துவிட்டார்.
இன்று படு மாஸாக அரண்மனை 4 படமும் வெளியாகியுள்ளது. படத்திற்கான புரொமோஷன் எல்லாமே படு சூப்பராக நடந்து முடிந்தது.
தற்போது படத்தை பார்த்தவர்கள் என்ன கூறுயுள்ளார் என்ற Live Updates காண்போம். இதோ,
Source: https://cineulagam.com/article/aranmanai-4-movie-live-updates-1714709268

