முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு – அமைச்சு தகவல்

அஸ்வசும நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக நலன்புரி நன்மைகள் சபை திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று (21) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்துடன் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சு தகவல் | Aswesuma Allowance Applications From Toady

அதன்படி, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை 3 கட்டங்களாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஜனவரி 14 ஆம் திகதி வரை பிரதேச செயலகங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

பரிசீலனை செயல்முறை

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு - அமைச்சு தகவல் | Aswesuma Allowance Applications From Toady

மேலும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மறு பரிசீலனை செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதி கட்டமாக, அஸ்வசும உதவித்தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணி ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்