முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

அஸ்வெசும (Aswesuma) நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நலன்புரி நலன்கள் சபை மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் (Asanka Shehan Semasinghe) இன்று (4.7.2024) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு

தகவல்களை கணனி மயமாக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் | Aswesuma Allowance Beneficiary Selection July 15

இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத மக்களுக்கு அடுத்த வாரத்திற்குள் அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்