முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

BBL போட்டியில் சம்பியனாகிய றோயல்ஸ் அணி!

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 வது முறையாக நேற்று இணுவில் Central college ground இல் Bright sports Club இன் தலைவர் திரு. இ. தினேஷ் தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் Bright Kings, Bright Royals, Bright Eagles ஆகிய அணிகள் மோதிக்கொண்டாது. இறுதிப்போடியில் kings மற்றும் royals அணிகள் மோதிய போட்டியில் royals அணி வெற்றிபெற்றது.

இப்போடிக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் விளையாட்டு துறை ஆசிரியர் எஸ்.உதயனும், சிறப்பு விருந்தினராக  தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் திரு. ஞானரூபனும்  கலந்து சிறப்பித்தனர்.

Source: https://samugammedia.com/royals-team-wins-bbl-1781601090

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்