முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மொத்தமாக பிக்பாஸ் 9வது சீசனின் களமிறங்கும் விஜய் டிவி பிரபலங்கள்… யார் யார் பாருங்க

பிக்பாஸ் 9

பிக்பாஸ், ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வமாக பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.

ஹாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய இந்நிகழ்ச்சி அங்கிருந்து அப்படியே பாலிவுட் பக்கம் வந்தது, ஹிந்தியில் 18 சீசன்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. கடந்த சில வருடங்களுக்கு முன் தென்னிந்திய சினிமா பக்கம் வர நிகழ்ச்சி சூடு பிடிக்க ஓடியது.

மொத்தமாக பிக்பாஸ் 9வது சீசனின் களமிறங்கும் விஜய் டிவி பிரபலங்கள்... யார் யார் பாருங்க | Bigg Boss 9 Show Contestants Details

சமீபத்தில் மலையாளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஷோ, போட்டியாளர்கள் அடிதடியில் இறங்கியதால் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்துவதாக பிக்பாஸ் அறிவிக்க அனைவரும் ஷாக் ஆனார்கள்.

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

போட்டியாளர்

தற்போது தமிழில் விரைவில் தொடங்கப்போகும் பிக்பாஸ் 9வது சீசன் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் புரொமோ வெளியாகும் என பிக்பாஸ் குழு தரப்பில் தகவல் வந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் 9வது சீசன் போட்டியாளர்கள் இவர்கள் என ஒரு லிஸ்ட் வலம் வருகிறது, அதில் பாதி சின்னத்திரை பிரபலங்கள் தான் உள்ளனர். 

View this post on Instagram

A post shared by 𝑩𝒊𝒈𝒈𝑩𝒐𝒔𝒔 𝑬𝒙𝒑𝒓𝒆𝒔𝒔 👁️‍🗨️ (@biggboss.express)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்