முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைக்க ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது.

குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய ஆதாரம் கிடைக்காமல் ஜனனி போராடி வருகிறார். அவருக்கு குணசேகரன் தான் தாக்கினார் என்ற உண்மை தெரிந்துவிட்டது, ஆனால் ஆதாரம் இல்லை.

ஹீரோவாக படம் நடிக்கப்போகும் லோகேஷ் கனகராஜ்... நாயகிகள் இவர்களா?

ஹீரோவாக படம் நடிக்கப்போகும் லோகேஷ் கனகராஜ்… நாயகிகள் இவர்களா?

அறிவுக்கரசியிடம் ஏதோ ஆதாரம் உள்ளது என ஜனனி சந்தேகப்பட நேற்றைய எபிசோடில் அவரை வெளுத்து வாங்கி உண்மை தெரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள்.

ஆனால் எதிர்ப்பாரா விதமாக அறிவுக்கரசி வைத்திருந்த போன் குணசேகரன் கையில் கிடைத்துவிடுகிறது.

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைக்க ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 28 Aug 2025

புரொமோ

இன்றைய எபிசோடின் புரொமோவில், குணசேகரன் கையில் கிடைத்த மொபைல் போனில் இருப்பதை எடுக்க ஒருவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஜனனி என்ன தான் நடந்தது என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு இடையில் ஈஸ்வரி குணசேகரனால் தாக்கப்பட்ட வீடியோ ஒருவரிடம் கிடைக்கிறது, யாரு பாருங்க,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்