முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்- முதன்முறையாக விளக்கம் கொடுத்த சத்யராஜ்

ரஜினியின் சிவாஜி

ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த படங்களில் ஒன்று சிவாஜி.

ரூ. 60 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த 2007ம் ஆண்டு வெளியான இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ஸ்பெஷலாக பார்க்கப்பட்டது தொழில்நுட்ப விஷயங்கள் தான்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி இருந்தது.

ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்- முதன்முறையாக விளக்கம் கொடுத்த சத்யராஜ் | Sathyaraj About Whyhe Rejected Rajini Sivaji Movie

சத்யராஜ்

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க சத்யராஜிடம் தான் கேட்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் மறுத்துள்ளார்.

ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்- முதன்முறையாக விளக்கம் கொடுத்த சத்யராஜ் | Sathyaraj About Whyhe Rejected Rajini Sivaji Movie

அது ஏன் என்பது குறித்து சத்யராஜ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அப்போது என் நிலைமை ரொம்ப மோசமாக போய்க் கொண்டிருந்தது. நாயகனாக ஏதாவது ஒரு படம் ஹிட்டடித்துவிடாதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

15வது வருட திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்... போட்டோஸ் இதோ

15வது வருட திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்… போட்டோஸ் இதோ

இந்த நேரத்தில் நான் வில்லனாக நடித்தால் மொத்தமாக போய்விடும் சார் என கூறினேன். இதுதான் உண்மையான காரணம், ஆனால் பல்வேறு விஷயங்கள் இணையத்தில் எழுதினார்கள் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்